நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து: ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாட்டில் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பயணிகள், விரைவு மற்றும் புறநகர் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் ரத்து;
ஜூலை 1ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பயணிகள், விரைவு மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜுன் 30-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆது ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 க்கு பிறகு ரயில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதற்கான கட்டணம் திரும்பி செலுத்தப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்