Breaking News

FACT CHECK: ஜாகிர் நாயக் அவர்களது தந்தை இறந்துவிட்டார்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களின் தந்தை டாக்டர்: அப்துல் கரீம்நாயக் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள் என்று ஒரு  செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?



உண்மை என்னவென்றால் அவரது தந்தை அப்துல் கரீம்நாயக் அவர்கள் கடந்த 30.10.2016 அன்றே இறந்து விட்டார்கள் ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.



                   ஜாகிர் நாயக் அவர்களது தந்தை அப்துல் கரீம்நாயக் புகைபடம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்






எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback