Breaking News

FACT CHECK: சவூதியில் பள்ளிவாசல்கள் வரும் வியாழக்கிழமை 28.05.2020 முதல் திறக்கபடும் என்ற செய்தி உண்மையா????

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவூதியில் பள்ளிவாசல்கள் வரும் வியாழக்கிழமை 28.05.2020 முதல் திறக்கப்படும் என்று என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சவுதி அரசாங்கம் அது போல் ஓரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதே உண்மை எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் ப்[அலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள புகைபடத்தில் உள்ளவர் தனது புகைபடத்தை பயன்படுத்தி பொய்யான செய்தி வெளியிட்டுள்ளார்கள் அதனை யாரும் நம்பவேண்டாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்




அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே  யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback