தப்லிக் ஜமாத் பெயரை சொல்லி பணம் வசூல் மோசடி யாரும் ஏமாறாதீர்கள்: மன்சூர் காஷிபி
அட்மின் மீடியா
0
தப்லிக் ஜமாத பெயரை சொல்லி பணம் வசூல் மோசடி யாரும் ஏமாறாதீர்கள்: மன்சூர் காஷிபி எச்சரிக்கை

கொரானா ஊரடங்கால் டெல்லி தப்லிக் மாநாடு சென்ற தமிழ்கத்தை சேர்ந்த பலர் அங்கேயே சிக்கிகொண்டார்கள் அவர்களை தமிழகம் அழைத்து வர பலர் அதற்க்கான பணி செய்து உழைத்து வருகின்றார்கள்

இந்நிலையில் டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு கொடுக்கவும், பயன ஏற்பாடு செய்யவும் என ஒரு சிலர் ஏமாற்றி வருகின்றார்கள் அவர்களுக்கு எந்த வித பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்கின்றோம் என மன்சூர் காஷிபி அவர்கள் எச்சரித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்க:......
Tags: மறுப்பு செய்தி மார்க்க செய்தி