கொரானா எதிரொலி: வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை: உச்சநீதிமன்றம்
அட்மின் மீடியா
0
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு புதிய
உச்சநீதிமன்றத்தின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமான விசாரணைகள் நடைபெறும் போது வழக்கறிஞர்கள் மேல் அங்கிகள், கவுன்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதற்கு பதிலாக வெள்ளை சட்டை/ சல்வார் கமீஸ் அல்லது சேலை மற்றும் வெள்ளை நிற கழுத்துப் பட்டை அணியலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
#CoronavirusOutbreak | Supreme Court issues an order on dress code for top court judges and lawyers, says "advocates may wear plain white shirt, white salwar kameez, white saree, with a plain white neck band." (ANI) pic.twitter.com/Frfz4qxv99
— NDTV (@ndtv) May 14, 2020
Tags: முக்கிய அறிவிப்பு