அட்மின் மீடியா மறுப்பு செய்திகள் இனி ஆங்கிலத்தில்......
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை தடுக்கவும் மக்களுக்கு உண்மை செய்தியினை கொண்டு சேர்க்கவும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கபட்ட அட்மின் மீடியா இறைவனின் அருளால் பல்வேறு கட்ட வளர்ச்சி அடைந்து தற்போது உங்கள் ஆதரவோடு மறுப்பு செய்திகளை ஆங்கிலத்திலும் கொடுக்க நாம் முன்வந்துள்ளோம்
இனி ஆங்கிலத்திலும் அட்மின் மீடியா செய்திகளை பார்க்க:
Tags: மறுப்பு செய்தி