Breaking News

FACT CHECK :லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்கள் என்ற செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்  பலரும் லண்டனில் ஓடும் அனைத்து பே௫ந்துக்களிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையயை ஏற்று லண்டன் மாநகரில் அனைத்து பேருந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பொறிக்கப்பட்டு வலம் வரும் காட்சி  என்று  சில  புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


                                                                       இந்த புகைபடம் உண்மையானது

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


                                                                    இந்த புகைபடம் உண்மையானது


அந்த புகைபடங்கள் லண்டனில் கடந்த 2016 ம் ஆண்டு ரமலான் காலத்தில் இஸ்லாமிய தாவா அமைப்பு சார்பில் அங்கு உள்ள  பேருந்தில் விளம்பரம் செய்தார்கள். மேலும் அங்கு இது போல் அடிக்கடி செய்வது வழக்கமான ஒன்று தான் 


மேலும் கீழே உள்ள புகைப்படம் தவறானது இது ஓர் இணையதளத்தில் விற்பனைக்காக இருக்கும் புகைப்படம் அந்த புகைபடத்தில் யார் வேண்டுமானாலும்  எதை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்லலாம் மேலும் அந்த புகைடத்தில் சில வருடங்கலுக்கு முன்பு விஜய காந்த் பற்றியும் போட்டோ ஷாப் செய்து பரப்பினார்கள்.



                                                                     இந்த புகைபடம் பொய்யானது


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback