வக்ப் வாரியத்தில் மாவட்ட வக்ப் குழுவிற்க்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வக்ஃப் குழுக்களை அமைக்க தமிழக வக்ஃப் வாரியம் முடிவு செய்து, மாவட்ட குழுக்களில் செயல்பட விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் விண்ணப்பங்களை கீழ்கண்ட தமிழக வக்ஃப் வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 01.06.2020க்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மாவட்ட குழுக்களில்:
பிரிவு 1. மாவட்ட காஜி டவுன் காஜி
பிரிவு 2. நகர திட்டமிடல் அல்லது வணிக நிர்வாகம், சமூக தொண்டு, நிதி அல்லது வருவாய், விவசாயம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் திறன் வாய்ந்த ஒருவர்
பிரிவு 3. ஓய்வு பெற்ற வருவாய் துறை துணை ஆட்சியர் அல்லது அதற்கு நிகரான அலுவலர் ஒருவர்.
பிரிவு 4. வழக்கறிஞர்.
விண்ணப்பிக்க: http://www.tnwakfboard.com/applications/
Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி