Breaking News

இ-பாஸ் வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
11
பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும் 


திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி






அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது 

அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


மேலும் படிக்க: வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி

அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்.



சில மாவட்ட வலைதளத்தில் அதற்கான லிங் இல்லை அவர்கள் மற்ற மாவட்டத்திதின் லிங்கை பயன்படுத்தவும்


மேலும் படிக்க: சென்னையில் இருந்து வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி


சில புதிதாக உருவான மாவட்டத்திற்க்கு இன்னும் வலைதளம் இல்லாத காரணத்தால் தங்களின் பழைய  மாவட்ட வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.








மேலும் எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

11 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு....
    பாய் என் அண்ணன் உள்பட 3பேர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கண்ணநல்லூரில் இருந்து தமிழ்நாடு மதுரை மாவட்டம் திருப்பாலை ஊருக்கு வர எப்படி, யாரிடம் பாஸ் விண்ணப்பிக்கலாம்???

    ReplyDelete
  2. தயவு செய்து பதில் சொல்லுங்கள்...

    ReplyDelete
  3. Thoothukudi link

    ReplyDelete
  4. எங்கள் ஊரில் உள்ள ஒரு ஏகத்துவ சகோதரர் நாகர்கோவிலுக்கு போக வேண்டும்.எவ்வாறு விண்ணப்பிப்பது? இன்ஷா அல்லாஹ் பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. நாங்கள் என் மகளை என் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம், தமம்பட்டி முதல் சென்னை ஹவுஸ்வார் வரை நாங்கள் செய்ய முடியும்

    ReplyDelete