Breaking News

இடியுடன் மழை... தாஜ்மஹால் கல்லறை மேற்கூரை சேதம்: வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
நேற்று 30.05.2020 இரவு ஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது தாஜ்மகாலில் இடி தாக்கியது. 


இதில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்துள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback