Breaking News

FACT CHECK: ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்பவர்களீடம் லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பல நூறு கிலோமீட்டர் நடந்து சென்று தங்கள் ஊர் செல்லும் ஏழை எளிய மக்களிடம் குஜராத் காவல்துறை தண்டவாளத்தில் நடப்பது குற்றம் என்று சொல்லி மனிதாபமற்று பணம் பிடுங்கும் காட்சி என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த சம்பவம் தற்போது  ஊரடங்கு காலகட்டத்தில் நடந்தது என்று பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 

ஆனால் அந்த சம்பவம் கடந்த 12.07.2019 அன்று சூரத்தில் நடந்தது 

மேலும் அது போல் அந்த காவல்துறை அதிகாரி செய்ததற்க்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback