Breaking News

FACT CHECK: இந்த ரயில் பயணம் தற்போது இந்தியாவில் நடந்ததா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மும்பை  To  வெஸ்ட் பெங்கால் 10.05.2020 அன்று   ரயிலில் எத்தனை பேர் பயனிக்கின்றார்கள் பாருங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த ரயில் பயணம் வீடியோ தற்போது நடந்தது என நினைத்து பலரும் ஷேர் செய்கின்றார்கள் 

ஆனால் அந்த ரயில் பயணம் வீடியோ கடந்த 24.02. 2018 அன்று பங்களாதேஷ் நாட்டில் நடந்தது

அங்கு 2018 ல் நடந்த இஸ்திமாவிற்க்காக மக்கள் ரயிலில்  செல்லும் வீடியோ அது

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback