தமிழகத்தை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் சிறப்பு ரயில் டெல்லியில் இருந்து புறப்பட்டது
அட்மின் மீடியா
0
டெல்லியில் தப்லிக் மாநாட்டுக்காக சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் ஊரடங்கு காரனமாக அங்கேயே சிக்கி கொண்டார்கள்
இந்நிலையில் அவர்கள் டெல்லியிலேயே பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களில் யாருக்கு கொரோனா நோய் இல்லை என்று பரிசோதனை முடிவில் வந்துள்லது
இந்நிலையில் அவர்கள் தமிழகம் வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு இன்று மதியம் டெல்லியில் இருந்த தப்லீகி ஜமாத் உறுப்பினர்களை கொண்ட சிறப்பு ரெயில் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் ரயில் புறப்பட்டது.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு