Breaking News

ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரி மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை!

அட்மின் மீடியா
5
ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரி மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மலேசியாவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.



இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக் கடந்த மூன்று வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். 

டாக்காவில் கடந்த  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்துள்ள நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி. இந்திய அரசு முறையாக கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. பல லட்சம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு போன மல்லையா, நிரவ் மோடி மற்றும் பல திருட்டு ராஸ்கள்களை ஒப்படைக்கக் கோர கையாலாகாத மோடி அப்பாவி ஜாஹிர் நாயக் அவர்களை மட்டும் ஒப்படைக்கக் கோருவதேன்? இந்திய மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. முறையாக கோரிக்கை வைத்துள்ளதா முதலில் முறை என்றால் என்ன என்று தெரியுமா இல்லை அதற்கு அர்த்தம் தான் தெரியுமா முதலில் பயங்கரவாத தாக்குதலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் இதுவே இங்கு முறை கிடையாது முறையைய் பற்றி பேச வந்துட்டானுங்க.

    ReplyDelete
  3. தவறு செய்தவர் அனைவரும் தண்டிக்க படவேண்டும் மல்லையா நீரவ் இவர் களுக்கு தண்டணை அளித்து ஜெயிலில் போட்ட பின்பு ஜாக்கீரை கைது செய்து விசாரணை நடத்தலாம்
    நடுநிலை யாளன் அஸீஸ்.

    ReplyDelete
  4. சுவாமி ஆசாராம் போன்ற தீவிரவாத மற்றும் பலாத்கார சாமியாரகள் அவர்களின் ஆசிரமங்களில் நடக்கும் அநியாயங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எடுக்காமல் ஜாகீர் நாயக் மீது இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முயல்வதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது என்று நீதிமன்றம் கட்டித்ததை பாஜக அரசு மறந்துவிட்டதா ?

    ReplyDelete