சவுதியில்பிறை தென்படாததால் ஞாயிற்றுகிழமை அன்று பெருநாள் என அதிகாரபூர்வ அறிவிப்பு:
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் பித்ர் என அதிகார பூர்வ அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24,2020 ஷவ்வால் மாதம் 1 ம் தேதி ஈத் அல் பித்ர் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.
மேலும், பெருநாள் தொழுகையை அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#BREAKING: #SaudiArabia will celebrate #EidAlfitr on Sunday as Shawwal moon was not sighted on Friday pic.twitter.com/ctbZY1g3bz
— Saudi Gazette (@Saudi_Gazette) May 22, 2020
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்