Breaking News

பச்சையில் இருந்து ஆரஞ்சாக மாறிய கிருஷ்னகிரி:

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 




இதனால் தமிழக்த்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சுக்கு மாறியது. முன்னதாக தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது இவற்றில் கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது


மேலும் படிக்க: தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் எது? உங்க ஏரியா எந்த மண்டலம்?

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Tags: முக்கிய அறிவிப்பு

Share this