மாலை 4 மணி முதல் தமிழக சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கோவை - மயிலாடுதுறை,
மதுரை - விழுப்புரம்,
திருச்சி - நாகர்கோவில்,
கோவை - காட்பாடி
ஆகிய 4 இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்