Breaking News

தெலுங்கானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருக்கு போராட்டம்!மீட்பு பணி தீவிரம்

அட்மின் மீடியா
0

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் போடஞ்ச்ம்பள்ளி கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த  3 வயது சிறு குழந்தை சாய் வரதன் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான். 



உடனடியாக குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை தொடங்கினர். 
                                                    
போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


 



 

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback