10ம் வகுப்புத் தேர்வு சந்தேகங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் விளக்கம் பெறுங்கள்
அட்மின் மீடியா
0
10ம் வகுப்புத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள், தங்களுக்கு ஏதேனும் குழப்பம், சந்தேகம் இருந்தால் 9266617888 என்ற எண்ணுக்கு Missed Call தரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அந்த எண்ணுக்கு நீங்கள் Missed Call கொடுத்தால் உங்கள் போனுக்கு திரும்ப ஒரு அழைப்பு வரும் அதில் கொரோனா அச்சத்தைக் கடந்து எவ்வாறு பொதுத்தேர்வை எழுதுவது என்பது குறித்த ஆடியோ ஒலிபரப்பாகும்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி