Breaking News

விவசாயிகளே உங்கள் நெல் விற்பனை செய்ய ஒரு போன் செய்தால் போதும்:தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு 044-26426773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



விவசாயிகள் விளைபொருட்களை, இடைத்தரகர்களை அனுமதிக்காமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய  விவசாயிகள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் மையங்களுக்கு சென்று டோக்கன் வாங்கிக்கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில், நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவசாயிகள் கவலைகொள்லவேண்டாம் உங்கள் அனைத்து நெல் மூட்டைகளும் வாங்கிக்கொள்ளப்படும். இதில் ஏதாவது சிரமம் இருந்தால் 044 - 26426773 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback