Breaking News

தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க தடை விதிக்கவில்லை: தமிழக அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை,  உதவி செய்வதை தடுக்கவில்லை என்றும், உதவி செய்யும் வழிமுறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது எனவும்   மேலும் தன்னார்வலர்கள்  https://stopcorona.xenovex.com/login  என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொண்டு நிவாரணங்களை வழங்கலாம் என தமிழக முதல்வர் இன்று விளக்கம் அளித்துள்ளார்



அல்லது இந்த லின்ங்கில் http://stopcorona.tn.gov.in/  சென்று வாலண்டியர்ஸ் லிங்க் கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback