Breaking News

விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: மத்திய அமைச்சர்

அட்மின் மீடியா
0
விமான போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை அரசால் முடிவெடுக்கப்பட்ட பிறகே டிக்கெட் முன்பதிவை தொடங்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி  தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்






முன்னதாக  மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானத்தில் முன்பதிவு டிக்கெட் புக் செய்யலாம் எனவும் சர்வதேச விமானங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback