Breaking News

மத்திய அரசின் முடிவே தமிழக அரசின் முடிவு பிரதமர் மோடி அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவை தமிழகம் பின்பற்றும்

அட்மின் மீடியா
0
தமிழகத்திலும் ஊரடங்கை 2 வார காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்




பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு பற்றி மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் பேட்டி



Tags: முக்கிய அறிவிப்பு

Share this