அட்மின் மீடியா
0
ரமலான் தொழுகைகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது.
கொரானாதடுப்பு நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும், அனைத்து வழிபாடுகளையும் அவரவர் வீட்டிலேயே மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்