அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஓர் முஸ்லீம் காவல்துறை உயர் அதிகாரியாக புனித அல் குர் ஆன் மீது சத்தியபிரமானம் ஏற்று பதவி ஏற்பு
அட்மின் மீடியா
0
தனது பதவி சத்தியப் பிரமாணத்தின் போது அல்-குர்ஆனின் மீது சத்தியப் பிரமாணம் செய்து துஆ பிரார்த்தனை செய்யும் அழகான ஆச்சர்யமான காட்சியை நீங்களும் பாருங்கள்
அமெரிக்க நகரமான நியூஜெர்சியில் Paterson தனது முதல் துருக்கிய - அமெரிக்க மற்றும் முஸ்லிம் காவல் துறை தலைவரையும் நியமித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் ஓர் இஸ்லாமியர் உயர் பதவியில் பதவி ஏற்பது இதுவே முதல்முறை 17வது காவல் துறை தலைமை அதிகாரியாக இப்ராஹிம் பதவியேற்றார்.
அப்போது அவர்பதவி பிரமானம் ஏற்க்கும் போது புனித அல்குர்ஆனைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக நகர காவல் அதிகாரியாக சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்