Breaking News

நாடு முழுவதும் கொரோனா சர்வே நடத்த 1921 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
நாட்டில் உள்ள  அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா விழிப்புனர்வு , கொரானா பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வினை எடுக்க முடிவு செய்துள்ளது.



மேலும் இதனை பயன்படுத்தி வேறு எண்ணில் இருந்து யாரேனும் பொழுதுபோக்கிற்காகவோ வேறு திட்டங்களுடனோ உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் எனவே கவனமாக இருந்து அது போன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


அதே வேளையில் அரசின் தொலைபேசி எண்ணான 1921ல் இருந்து அழைப்பு வந்தால், நலனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டுமென்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback