Breaking News

நீங்கள் IAS,IPS ஆகவேண்டுமா :இதோ இலவச பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
2
இலவச தங்குமிடம், இலவச பயிற்ச்சியுடன் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை சைதை துரைசாமி மனித நேய மையம் நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.



2020- 2021 சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேயம் ஐஏஎஸ் இலவச கல்வியகம் நடத்தும் இலவச பயிற்சிக்கு மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


நுழைவுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.


மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



விண்ணப்பிக்க



https://www.mntfreeias.com/




மேலும் தொடர்புக்கு - 24358373, 9840106162 என்ற தொலைபேசி எண்களை அனுகவும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this

2 Comments

  1. வயது வரம்பு இருக்கிறதா?

    ReplyDelete