நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் அனைத்து தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக தடை விதிக்கபடுகிறது.
உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை அனைத்தையும் ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு