Breaking News

இனி உங்க கடை பெயர் தமிழில் தான் இருக்கவேண்டும் : தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0
வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழில் இருக்கவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும்  ஆங்கிலத்துக்கு 2வது இடமும், பிற மொழிகளுக்கு 3வது இடமும் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this