Breaking News

மளிகை, பால், காய்கறி கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும்: மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியில் உடனே வீட்டுக்கு தேவையான காய்கறி பழங்கள்,பால் வாங்கி வைத்துகொள்ளுங்கள் என பரப்புகின்றார்கள்
அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

வதந்திகளை நம்பாதீர்கள், வதந்திகளை பரப்பாதீர்கள்

சென்னையில் மளிகை, பால், காய்கறி கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


மேலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை. 
இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
 
மளிகை , பால், காய்கறி கடைகள் மூடப்படும் என தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்

Give Us Your Feedback