தமிழக சுதந்திர வாடகை உரிமையாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி
அட்மின் மீடியா
0
இன்று 28.03.2020 காலை இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்தில் நாம் அவசியமாக எங்காவது செல்ல நேர்ந்தால் என்ன செய்வது
உதாரணத்திற்க்கு திருமணம், மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டால், அல்லது உறவினர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாம் எப்படி செல்வது என தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ அவர்களின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கை வைத்து இருந்தார்
சென்னை காவல்துறை அதற்க்காக இன்று பொதுமக்களுக்கு ஒரு உதவி என்னை அறிவித்துள்ளது அதற்க்கு
தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ அவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்