குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் NPR,NRC,CAA க்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலுங்கானா சட்டசபையில் இன்று சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்பிஆருக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்
சரியான ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ராவ்.
Tags: முக்கிய அறிவிப்பு