Breaking News

கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அட்மின் மீடியா
1
கொரோனா பாதிப்புக்கு மருந்து உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்  தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகநாடுகளில் தனது கோரமுகத்தால் பலரை பலிவாங்கியுள்ளது  இதற்க்கான மருந்து இதுவரை எந்த நாடும் கண்டு பிடிக்கவில்லை. பல ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்

தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு மருந்து தயார் என்று தெரிவித்துள்ளார்.



அதில் , அஸித்ரோமைசின் , ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.  2 மருந்தையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் உலக நாடுகள் பலவும் நிம்மதி அடைந்துள்ளனர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் டிவிட்ட்ர் பக்கத்தில் வெளியான செய்தியின் லின்ங்

https://twitter.com/realDonaldTrump/status/1241367239900778501


source:

http://www.puthiyathalaimurai.com/newsview/66802/Medicine-found-for-COVID-19-says-Trump

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. Braking News France Announce 100 Percent Cure For Coronavirus
    Using hydroxychloroquine
    And Azithromycin
    https://techstartups.com/2020/03/18/breaking-controlled-clinical-study-conducted-doctors-%E2%80%8Bin-france-shows-hydroxychloroquine-cures-100-coronavirus-patients-within-6-days-treatment-covidtrial-io/

    ReplyDelete