Breaking News

தன்னார்வலர்கள், உதவி செய்ய புது அறிவிப்பு சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0
தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைக்கத் தேவையான பொருட்கள், முகக் கவசம், கிருமி நாசினி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சியிடம் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.



இந்த பொருட்களை

ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம்.
எண் 82/1 , விளையாட்டுத் திடல் தெரு,
கீழ்ப்பாக்கம் சென்னை 10.

அம்மா அரங்கம்,
11-வது தெரு,குமரன் நகர் ஏ பிளாக்,
அண்ணா நகர் கிழக்கு, சென்னை 30.

வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


மேலும்தனிநபர்கள்,மற்றும்தன்னார்வலர்கள்  http://www.chennaicorporation.gov.in/relief_2016/sel_grp.htm  என்ற  link-ல் பதிவு செய்யலாம் அல்லது 044- 25384530 என்ற தொலைபேசி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், சென்னை மாந்கராட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் கணக்கு குறியீட்டு எண்ணில் அல்லது காசோலை மூலம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


THE COMMISNER GREATER CHENNAI CORPORATION – CSR
I
BANK NAME;                                  ICIC BANK

BRANCH;                                        NUNGAMBAKKAM BRANCH

ACCOUNT NUMBER:                     000901126630

IFSC CODE;                                    ICIC000009

MICR NO ;                                       600229003



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback