Breaking News

திருச்சி ஷாஹின் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் .போராட்ட குழு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இன்று மதியம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும்  தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும்  கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள் 


திருச்சியில் கடந்த  26 நாட்களாக நடைபெற்ற ஷாகின் பாக்  போராட்டம்  தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக இன்று மதியம் லுஹர் தொழுக்கைக்கு பிறகு மசூரா செய்யபட்டது.
மசூராவின் முடிவில் ஷாகின் பாக் போராட்டத்தை கைவிட முடியாது எனவும் தொடர்ந்து நடைபெறும் எனவும் இனி தான் போராட்டம் வீரியமுடன் நடைபெறும் எனவும் போராட்ட குழு அறிவித்துள்ளார்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback