86 வயது தாத்தாவுடன் 16 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்ததா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
ஈவேரா பாணியில் மாப்பிளைக்கு 86 மணமகளுக்கு 16 வாழ்க பல்லாண்டு
16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்! என்று ஒரு செய்தியை சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கடந்த 8.3.2018 அன்று அந்த படத்தில் உள்ள பெண் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார்
அந்த போட்டோ போட்டோ ஷாப் செய்யபட்டது
அதன் உண்மையான போட்டோ
அதில் இருக்கும் பெண் ஐதராபாத்தை சேர்ந்தவர்
அவர் பெயர் சரிதா பேகம்,
மேலும் அந்த புகைப்படத்தில் உள்ள சூடானை சேர்ந்த நபருக்கும் அந்த பெண்னுக்கும் நிச்சயம் மட்டுமே நடந்ததுள்ளது
அதுவும் ஒரு வாரத்தில் முறிந்துவிட்டது. அதனால் அவர்கள் திருமணம் நின்றுவிட்டது.
அதன் பிறகு அந்த பெண்னுக்கு ஒருவருடன் எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது.
தற்போது ஐதராபாத்தில் கணவருடன் வசிக்கின்றார்
ஆனால் என்னைப் பற்றி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலரும் எடிட் செய்து அவதூறு பரப்பி வருகின்றார்கள் என
காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி