லெப்பைகுடிக்காடு ஷாஹின்பாக் 3 வது நாளாக தொடரும் போராட்டம்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நம்ம தமிழகத்தின் லெப்பைக்குடிக்காடில் ஷாஹீன் பாக் தொடர் முழக்கம் போராட்டம்
கடந்த 01.03.2020 ம் தேதி முதல்
நடைபெற்று வருகிறது
Tags: தமிழக ஷாஹீன்பாக்