நாளை முதல் தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும்
மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும்
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் விடுமுறை
தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த கூடாது
கொரோனா எதிரொலி: அனைத்து பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவு
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட வேண்டாம் என்றும், கோயில், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு