Breaking News

தமிழக வழக்கறிஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்: வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தல்

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback