Breaking News

தமிழகத்தில் 144 தடை உத்தரவா? பொய்யான செய்தி: யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறக்கப்பிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் வெளியானது. 

இது தொடர்பாக காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு என்பது வதந்தி. 

இதுப்போன்ற போலியான செய்திகள் மற்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும்.

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

Tags: மறுப்பு செய்தி

Share this