12ம் வகுப்பு வரை தேர்வு ரத்தா? ஆல் பாஸ் திட்டம் ஆலோசனையா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு!என பலரும் ஒரு செய்தியினை சமூக வலைதளங்களீல் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்தசெய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி தற்போது ஆலோசனையில் உள்ளது இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை
ஆனால் 1ம் வகுப்பு முதல் 8 ம்வகுப்பு வரை தான் ஆலோசனையில் உள்ளதாக தெரிகின்றது
மார்ச் 27 ம் தேதி தொடங்கும் 10 ம் வகுப்பு தேர்வையும் ஒத்திவைக்கவும் ஆலோசனை
12 ம் வகுப்பு வரை என்பது பொய்யானதாக இருக்கவே வாய்ப்பு

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது
எனவே பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி