Breaking News

காபாவிற்க்கு பாலாபிஷேகம் செய்த இஸ்லாமியர் ? செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஒரு முஸ்லீம் இளைஞர் மக்காவில் உள்ள புனித சுவருக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார், அது சிவலிங்கம் என்றும் அவரது முன்னோர்கள் இந்துக்கள் என்றும் தெரிவித்தார்..  அங்குள்ள முஸ்லிம்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.


என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...இது உண்மையா என் அட்மின் மீடியா களம் கண்டது...

இல்லை....இது உண்மை இல்லை

யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன


ஆம் அந்த செய்தி பொய்யானது அவர் திடிரென கேஸ் பெட்ரோலை எடுத்து புனிதமிக்க காபா திரையின் மீது ஊற்றி பற்றவைக்க முயற்சி செய்தார் ஆனால் அதற்க்குள்ளாக பாதுகாவலர்கள் தடுத்து அவரை கைது செய்துவிட்டார்கள்

மேலும் அந்த சம்பவம் கடந்த 07.02.2017 அன்று  நடந்தது ஆகும்


அந்த வீடியோவை எடுத்து யாரோ பொய்யான கட்டுகதையை எழுதி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

https://gulfnews.com/world/gulf/saudi/man-tried-to-set-himself-ablaze-not-kaaba-security-forces-say-1.1974514

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback