விசுவ இந்து பரிசத்தலைவர், பிரவீன் தொகடியா இவர் தான் கிறிஸ்தவர்களை இந்தியாவை விட்டே துரத்துவேன் என்று பேசியவர்தற்போது வாய் முதல் ஆசன வாய் வரை புழுக்கள் 


பரிசுத்த வேதாகமத்திலுள்ள படி ,, குறித்த நாளிலே ஏரோது ராஜ வஸ்திரம் தரித்துக் கொண்டு சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான், அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள், ,, அவன் தேவனுக்கு மகிமையை செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான் அவன் புழுப் புழுத்து இறந்தான் (அப்' 12:21- 23)

என்ற  ஒரு செய்தி சமுகவளைதளத்தில் பரவுகின்றது
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோவில் உள்ள அவர்   விசுவ இந்து பரிசத்தலைவர், பிரவீன் தொகடியா கிடையாது

அவர் பெயர் அப்துல் இப்ராஹிம் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், மேலும் காலில் முறிவும்   ஏற்பட்டதால் கிழக்கு தென்னாப்பிரிக்காவின் ஆர்.கே.கான்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்

சிலநாட்களுக்கு பிறகு அவரது வாயில் இருந்து வாசனை வரத் தொடங்கியது.
அவரது வாயை திறந்தால்  அவரது ஈறுகளில் ஏராளமான புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.இது பற்றி அவரது மகன் ஆசாத் கூறுகையில் மருத்துவமனையில் எனது தந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.thesun.co.uk/news/9464171/maggots-hospital-nurse-neglect-south-africa/

எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள் 


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en


Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

2 comments so far,Add yours

  1. Pls avoid rumors and fake vedeos and audios it will lead to communal issues it may be induced by antisocial fanatic elements

    ReplyDelete
  2. Pls avoid rumors and fake vedeos and audios it will lead to communal issues it may be induced by antisocial fanatic elements

    ReplyDelete