Breaking News

பெரிய குளத்தில் 7 வது நாளாக நடைபெறும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பெரியகுளம் பள்ளிவாசல் முன்பு 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள்,  குழந்தைகளுடன் அமர்ந்து அமைதியான முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback