19ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
அட்மின் மீடியா
0
இஸ்லாமிய அமைப்புகள் வரும் 19ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது
தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும்,' என்று இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கபட்டுள்லது
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணுதாக்கல் செய்யபட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு