Breaking News

10,11,12ம் வகுப்பு பொதுதேர்வு தேதி :ரிசல்ட் தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் உங்கள் அட்மின் மீடியா



மாணவ மாணவிகளே  உங்கள் கனவு நனவாகும் நாள் இது தான்

                                   

இந்த தேர்வுதான் உங்கள் வாழ்கையை மாற்றும் ஆம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

ஆம் இந்த தேர்வின் வெற்றிதான் உங்களை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் 

அந்தந்த பாடங்களை நன்றாக படித்துக்கொள்ளுங்கள்  படித்த முக்கியமானதை எழுதிப் பார்த்துக்கொள்ளுங்கள்
பத்து நிமிடம் முன்பே தேர்வு அறைக்குச் சென்று விடுங்கள். பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுங்கள். தேர்வு எழுதி முடித்தவுடன் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துகொள்ளுங்கள்

  
தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றிபெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென தேர்வு எழுதச் செல்லும் அனைவருக்கும் அட்மின் மீடியா சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

மேலும் 

10ம் வகுப்புக்கு மார்ச் 27ல் தொடங்குகின்றது  ஏப்ரல் 13ல் நிறைவடையும். 

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும். 



11ம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்குகின்றது தேர்வு மார்ச் 26ல் முடிவடையும். 

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14 அன்று வெளியாகும்,



12 ம் வகுப்புக்கு மார்ச் 2 ல்
தொடங்குகின்றது மார்ச் 24ல் முடிவடையும். 

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ல் வெளியியாகும்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback