Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக தபால் துறையில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
தமிழக தபால் துறையில் வேலை வாய்ப்பு




வயது: 

எம்.டி.எஸ்., பதவிக்கு 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க 


இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய தபால் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள் :

17.2.2020


மேலும் விவரங்களுக்கு 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback