NRC போராட்டத்தில் ஒரு மவுலானாவை 10 போலிஸார் லட்டியால் அடித்தார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
மவுலானா சையத் ராசா ஹுசைனி ..
வயது 82 வயது ..
முசாபர்நகர் குடியுரிமை .. (உ.பி.)
புதுப்பிப்பு: காவல்துறையினர் குழந்தைகளை ஒரு மதரஸாவிற்குள் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி, "உங்களுக்கு குடியுரிமை தேவையில்லை!"
#IndiaAgainstCAA_NRC
என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
மேலே கூறபட்ட அந்த சம்பவம் 16. 11.2019 அன்று நடந்தது
உ.பி.யின் உன்னாவ் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநில அரசு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் அதில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன.
அந்த வீடியோவை எடுத்து இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பொய்யாக பரப்புகின்றனர்
அட்மின் மிடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி