CAA/NRC/NPR இன்று, மங்களூரில் இமாலய எதிர்ப்பு. டிரான்ஸ்பார்மரில் கை வைத்து தற்கொலை முயற்சி வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
CAA/NRC/NPR இன்று, மங்களூரில் இமாலய எதிர்ப்பு.
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த வீடியோவில் உள்ள விஷயங்களை தேசிய சேனல் காட்டவில்லை, ஆதலால் நாம் அனைவரும் குரூப்பில் சேர் செய்யவும்.என்று ஒரு செய்தியையும் ஓர் வீடியோவையும் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கடந்த 7 ஜனவரி 2020 அன்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மனைவி இறந்த சோகத்தில் ராணுவ வீரர், டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து ஊடகங்களிலும் வந்த ஒரு செய்தியை நாம் நன்கு அறிந்த நிலையிலேயே
அந்த செய்தியை எடுத்து CAA/NRC/NPR இன்று, மங்களூரில் இமாலய எதிர்ப்பு. என பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்
அட்மின் மிடியா ஆதாரம்
https://www.tamilexpressnews.com/soldier-attempts-suicide-at-madurai-quotasiers-office/
https://www.dailythanthi.com/amp/News/Districts/2020/01/08031354/Madurai-Collector-Office-Transformer-climb-Wire-Favorites.vpf
https://www.vikatan.com/news/crime/army-soldier-attempts-suicide-in-madurai-collector-office-premises
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி