ஈரான் ராணுவ தளபதி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோவா ?
அட்மின் மீடியா
0
ஈரான் ராணுவ தளபதி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோவா ?
கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஈரான் ரானுவ தளபதி கொல்லப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
AC-130 Gunship Simulator
என்ற வீடியோ கேம்மில் வரும் காட்சியாகும்
மேலும் அந்த வீடியோ கேம் வீடியோ 5 ஆண்டுகளுக்கு முன்பே யூடியூப்பில் வெளியாகி விட்டது
அந்த யூடியூப் வீடியோவை காட்சியை ஈரான் தளபதியை அமெரிக்க ட்ரோன் தாக்கிய வீடியோ என சமூக வலைதளங்களில் தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
Tags: மறுப்பு செய்தி